BAARIJATHUL EHYAUS SUNNA TRUST

This Charitable trust for established of fund solely for Charitable purpose without any profit motive by Mr. AM Kalandar Masthan Mahlari.


Spiritual Medication| Yoga| Contact Us

English >>

மருந்தில்லா மருத்துவம் (ஆண்மீகம் மூலம்)

வாழ்வது ஒருமுறை! 
வாழ்த்தட்டும் தலைமுறை!!
நம்குடுபத்தில் எதனால் பிரச்சனைகள் வந்துகொண்டு இருக்கிறது?
நம் சந்தோஷம் எப்படி எங்கு பறிபோனது?
நாம் செய்யும் காரியங்கள் ஏன் வெற்றி அடையவில்லை?
நம் பொருளாதாரம் (செல்வம்), பதவி, செல்வாக்கு, சொல்வாக்கு ஏன் முன்னேற்றம் அடையவில்லை?
நாம் அன்பு கொண்ட நன்பர்கள், உறவினர்கள் ஏன் விலகிச்சென்றார்கள்?
நமக்கு அல்லது நம் பிள்ளைகளுக்கு ஏன் திருமணம் தடைபடுகிறது?
நமக்கு அல்லது நம் பிள்ளைகளுக்கு ஏன் குழைந்தை செல்வம் கிடைக்கவில்லை?
எத்தகைய மருந்து சாப்பிட்டாலும் இல்லற வாழ்கையில் திருப்தி இல்லாமை மற்றும் உடல்நிலை கோளாறு சரியாகவில்லை?
இவைகளுக்கு என்ன காரணம் என்ன தீர்வு என்பதை இறையருளால் கண்டறிந்து வாழ்கையில் வெற்றி பெற வழிகாட்டுகிறோம்.
வாருங்கள்! வழிகாண்போம்!! வாழ்ந்து காட்டுவோம்!!!
 

குறிப்பு :

மனதை ஒருநிலைப் படுத்தி ஆன்மாவை பரிசுத்தமாக்கி வாழ்கையை நம் வசப்படுத்த தியான பயிற்ச்சியே சிறந்தது. அத்தகைய தியான பயிற்ச்சி கற்று கொடுக்கப்படும்.

 Mr.M.Mohamed Faruk Qathire 
 No:29, Erasaliyapuram Street
 Kadayanallur
 Thirunelveli District
 Pincode: 627751
 Tamil Nadu,India.
 Mobile No:+91-98430 28533
faruk@mohfa.com

Quick Contact

Name

Email ID

Contact Number

Query


free counters